BGP JaganPrabhu

BJP Jaganprabhu | Ranipet

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவின் மாநில செயலாளராக நமது ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டை யை சேர்ந்த திரு D. ஜெகன்பிரபு அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாபெரும் வாய்ப்பளித்த பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு கேசவவிநாயகன், மாநில பொதுச்செயலாளர் திருமதி கார்த்தியாயினி, மாநில செயலாளர் Dr S.G.சூர்யா, சமூக ஊடக பிரிவு பார்வையாளர் திரு. அர்ஜுன்மூர்த்தி, சமூக ஊடக பிரிவு மாநில துணைத்தலைவர் திரு M.S.பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும்,

கட்சிக்கு தன்னால் முடிந்த 100% சிறந்த பங்களிப்பை வழங்கவும், கட்சியின் மதிப்புகளை நிலைநிறுத்த அயராது உழைக்கவும் நான் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

Life History of Virat Kohli

History of Christiano Ronaldo

Earthquake in Ladakh

0 thoughts on “BJP Jaganprabhu | Ranipet”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *