ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விசிக சாா்பில், வாலாஜா மேற்கு ஒன்றியம் சிப்காட் ராஜீவ் காந்தி நகா் பகுதியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Free medical camp

தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி.யின் 61வது பிறந்தநாள் முன்னிட்டு, வாலாஜா மேற்கு ஒன்றியம், ராஜீவ் காந்தி நகர் அரசுப்பள்ளியில் வாலாஜா தலைமை அரசு மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை, விடுதலைச் சிறுத்தை கட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

கட்சியின் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலரும், நகர்மன்ற துணைத்தலைவருமான சீ.ம. ரமேஷ் கர்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து, தூயிமை பணியாளருக்கு அரிசி மளிகைப் பொருள்கள் வாழங்கினார்.

தொடர்ந்து இலவச கண் பரிசோதனை முகாம் வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு, ராஜீவ் காந்தி நகர் விடுதலைச் சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் சுமார் 25 மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனார்.

மண்டல விசிக துணை செயலாளர் சோ.தமிழ், முன்னால் மாவட்ட செயலாளர் சார்லஸ், மாவட்ட செய்து தொடர்பாளர் சசிகுமார், ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜா, துணை செயலாளர் சுரேஷ், மாநில நிர்வாகி பெல்.சேகர், ஒன்றிய இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனார்.

Life History of Virat Kohli

History of Christiano Ronaldo

Earthquake in Ladakh

0 thoughts on “Free medical camp”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *